
தென்காசியில் ஆதியோகி ரத யாத்திரை.. திரளான பக்தர்கள் தரிசனம்
தென்காசி மற்றும் செங்கோட்டையில் நடைபெற்ற ஆதியோகி ரத யாத்திரையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
21 Jan 2026 11:13 AM IST
ஆதியோகி ரத யாத்திரை: வேலூருக்கு வரும் 22-ஆம் தேதி வருகை
ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
19 Jan 2026 6:14 PM IST
ஈஷா மஹாசிவராத்திரி விழா.. திருச்சியில் 3 நாட்கள் ஆதியோகி ரத யாத்திரை
ஆதியோகி ரத யாத்திரை தமிழ்நாடு முழுவதும் உள்ள 250-க்கும் மேற்பட்ட பாடல் பெற்ற திருத்தலங்கள் வழியாக நடைபெறுகிறது.
12 Jan 2026 4:06 PM IST
ஈஷா மஹாசிவராத்திரியை முன்னிட்டு சென்னையில் ஆதியோகி ரத யாத்திரை
சென்னையை உள்ளடக்கிய தொண்டை மண்டலப் பகுதிகளில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்கள் வழியாக யாத்திரை நடைபெற உள்ளது.
2 Jan 2026 1:55 PM IST
தென்மண்டல ஆதியோகி ரத யாத்திரை: மதுரையில் பாடல் பெற்ற சிவத்தலங்கள் வழியாக பயணம்
தமிழ்நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள பாடல் பெற்ற சிவத்தலங்கள் வழியாக அடுத்த இரண்டு மாத காலத்திற்கு தென்மண்டல ஆதியோகி ரத யாத்திரை நடைபெற உள்ளது.
25 Dec 2025 6:35 PM IST
மஹாசிவராத்திரி விழா: பாடல் பெற்ற திருக்கோவில்கள் வழியாக ஆதியோகி ரத யாத்திரை!
தென் கைலாய பக்தி பேரவை, ஆதீனங்கள் சார்பில் பாடல் பெற்ற திருக்கோவில்கள் வழியாக ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்படுகிறது.
16 Dec 2025 5:26 PM IST
மகாசிவராத்திரியை முன்னிட்டு ஆதியோகி ரத யாத்திரை தொடங்கியது
மகாசிவராத்திரியை முன்னிட்டு தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் நடத்தப்படும் ஆதியோகி ரத யாத்திரை இந்தாண்டு 30,000 கி.மீ பயணிக்க உள்ளது.
23 Dec 2024 5:42 PM IST
கோவையில் இருந்து ஆதியோகி ரத யாத்திரை தொடங்கியது- தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் கி.மீ. பயணம்
பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார், ரத யாத்திரையை தொடங்கி வைத்தார்.
6 Jan 2024 4:44 PM IST




