
சென்னையில் இன்று முதல் ஏசி மின்சார பஸ் சேவை
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் முதல் முறையாக ஏ.சி. மின்சார பஸ் சேவை இன்று முதல் தொடங்குகிறது.
11 Aug 2025 7:27 AM IST
ஏ.சி. உள்ளிட்ட அனைத்து பேருந்துகளிலும் ரூ.2,000 கட்டணத்தில் பயணிக்கும் வகையில் புதிய திட்டம் விரைவில் அறிமுகம்
சென்னையில் ஏ.சி. உள்ளிட்ட அனைத்து பேருந்துகளிலும் ரூ.2,000 கட்டணத்தில் பயணிக்கும் வகையில் புதிய திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
13 March 2025 10:47 AM IST
சென்னையில் 408 தாழ்தள பஸ்கள் இயக்கம்-மாநகர போக்குவரத்துக் கழகம்
சென்னையில் இதுவரை 78 வழித்தடங்களில் 408 தாழ்தள பஸ்கள் இயக்கப்படுவதாக மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
2 Dec 2024 3:49 AM IST
24-ம் தேதி வரை மாதாந்திர பயணச்சீட்டு பெறலாம்: மாநகர போக்குவரத்துக் கழகம்
24-ம் தேதி வரை மாதாந்திர பயணச்சீட்டு பெறலாம் என்று மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
17 Oct 2024 8:27 PM IST
மாநகர போக்குவரத்து கழக உட்கட்டமைப்புக்கு ரூ.111.50 கோடி ஒதுக்கீடு
மாநகர போக்குவரத்து கழக உட்கட்டமைப்புக்கு ரூ.111.50 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
22 Aug 2024 8:55 PM IST
பணிக்கு வராவிடில் ஒழுங்கு நடவடிக்கை: மாநகர போக்குவரத்து கழகம் எச்சரிக்கை
ஜனவரி 9-ல் வார விடுமுறை, பணி ஓய்வு உள்ளவர்களும் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என்று மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
6 Jan 2024 9:36 PM IST




