
பொது வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்றால் ஒழுங்கு நடவடிக்கை: தலைமை செயலாளர் எச்சரிக்கை
7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாடு முழுவதும் நாளை பொது வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது
8 July 2025 3:25 PM IST
4வது நாளாக எல்.பி.ஜி டேங்கர் லாரி ஸ்டிரைக்
தொடர்ந்து 4வது நாளாக எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
30 March 2025 10:51 AM IST
3வது நாளாக தொடரும் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் - சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு 2 நாட்களில் ரூ.6 கோடி இழப்பு ஏற்படுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 March 2025 8:03 AM IST
சென்னையில் இன்று ஆட்டோ தொழிற்சங்கம் ஸ்டிரைக்
சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் சுமார் 1.5 லட்சம் ஆட்டோக்கள் ஓடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 March 2025 6:07 AM IST
வரும் 19-ந்தேதி ஆட்டோ டிரைவர்கள் 'ஸ்டிரைக்'
மீட்டர் கட்டணத்தை அரசு உயர்த்தி ஆணையிட வலியுறுத்தி ஆட்டோ டிரைவர்கள் 19-ந்தேதி ‘ஸ்டிரைக்’ அறிவித்துள்ளனர்.
16 March 2025 6:28 AM IST
24, 25-ந் தேதிகளில் 'ஸ்டிரைக்'-வங்கி சங்கங்கள் கூட்டமைப்பு அறிவிப்பு
இந்திய வங்கிகள் சங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், திட்டமிட்டபடி வருகிற 24 மற்றும் 25-ந் தேதிகளில் ஸ்டிரைக் நடைபெறும் என்று வங்கி சங்கங்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
15 March 2025 6:23 AM IST
லுப்தான்சா ஊழியர்கள் 2-வது முறையாக ஸ்டிரைக் - விமான சேவை பாதிப்பு
சென்னையில் இருந்து ஜெர்மனியின் பிராங்க் பர்ட் செல்லும் விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
21 Feb 2024 11:24 AM IST
படிப்படியாக பேருந்துகள் இயக்கம் குறைப்பு.. நள்ளிரவுக்கு மேல் பஸ்கள் ஓடாது: தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
தொலைதூரம் செல்லக் கூடிய பேருந்துகள் இன்று நள்ளிரவு 11.59 மணி வரை மட்டுமே இயக்கப்படும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
8 Jan 2024 4:39 PM IST




