
நடிகை சாய் பல்லவியை பாராட்டிய அனுபம் கெர்
சாய் பல்லவி திறமையான நடிகை என நடிகர் அனுபம் கெர் பாராட்டியுள்ளார்.
24 Nov 2025 8:56 PM IST
கேரளாவில் விருது வென்ற “அமரன்” திரைப்படம்
கேரள திரைப்பட விமர்சகர்கள் சங்க விழாவில் ‘சிறந்த பிறமொழித் திரைப்படம்’ விருதை வென்றது சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ திரைப்படம்.
26 Aug 2025 7:32 PM IST
'லியோ' படத்தின் சாதனையை முறியடித்த 'அமரன்
சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அமரன்' திரைப்படம் உலகளவில் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
11 Nov 2024 1:51 PM IST
'அமரன்' படத்தை விமர்சித்த இயக்குநர் கோபி நயினார்
‘அமரன்’ திரைப்படம் சிறப்பாக இருந்தது, லட்சக்கணக்கான காஷ்மீர் மக்களின் கண்ணீரோடு என்று இயக்குநர் கோபி நயினார் தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.
8 Nov 2024 4:39 PM IST
'அமரன்' திரைப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் அப்டேட்
'அமரன்' திரைப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
7 Nov 2024 9:45 PM IST
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கும் தனுஷ் ?
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியின் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
5 Nov 2024 7:57 PM IST
அதான் துப்பாக்கிய கையில வாங்கிட்டாருல….. சிவகார்த்திகேயன் குறித்து லோகேஷ் கனகராஜ்!
விரைவில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், சிவகார்த்திகேயன் கூட்டணியில் புதிய படம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
19 Oct 2024 3:13 PM IST
வீரனுக்கு நிகரான வீராங்கனை வீட்டிலும் இருக்க வேண்டும் - கமல்ஹாசன்
‘அமரன்’ படத்தின் அறிமுக விழாவில் எங்களின் கடமையை செய்துவிட்டோம் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
8 Oct 2024 9:53 PM IST
'அமரன்' பட அறிமுக விழாவில் தனது தந்தையை நினைவு கூர்ந்த சிவகார்த்திகேயன்!
'அமரன்' திரைப்படம் வருகிற 31-ந் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.
8 Oct 2024 2:41 PM IST
'அமரன்' படத்தின் அறிமுக விழா வீடியோ வெளியீடு
‘அமரன்’ படத்தின் அறிமுக விழா வீடியோவை தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
7 Oct 2024 2:41 PM IST
"அமரன்" படத்தின் 'ஹே மின்னலே' பாடல் புரோமோ வெளியீடு
நாளை வெளியாகும் 'ஹே மின்னலே' பாடலின் புரோமோவை "அமரன்" படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது.
3 Oct 2024 6:37 PM IST
'அமரன்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாகிறது
'அமரன்' படத்திற்கான பர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாவதாக ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
26 Sept 2024 8:24 PM IST




