
தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி பிரச்சினைக்கு சுமுக தீர்வு... வழக்கை முடித்து வைத்தது ஐகோர்ட்டு
படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
12 Sept 2025 9:16 PM IST
தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி பிரச்சினைக்கு தீர்வு காண மத்தியஸ்தர் நியமனம்
தயாரிப்பாளர் சங்கம் - பெப்சிக்கு இடையேயான பிரச்சினைக்கு தீர்வு காண சென்னை ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி எம்.கோவிந்தராஜ் மத்தியஸ்தராக நியமித்துள்ளது.
2 July 2025 12:25 PM IST
தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி பிரச்சினைக்கு தீர்வு காண நீதிமன்றம் அதிரடி முடிவு
திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பெப்சி இடையேயான பிரச்சினைக்கு மத்தியஸ்தரை நியமிக்க சென்னை ஐகோர்ட் முடிவு செய்துள்ளது.
30 Jun 2025 5:22 PM IST
தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு எதிராக 'பெப்சி' தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யுமாறு தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
14 May 2025 4:17 PM IST
மே 14-ம் தேதி படப்பிடிப்பு நடக்கும் - தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு
‘பெப்சி’ அமைப்பு, வரும் 14-ம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தமும், கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்த முடிவு செய்துள்ளது.
12 May 2025 1:53 AM IST
பெப்சியுடன் பிரச்சினை - தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் - பெப்சி அமைப்பு இடையே நிலவும் பிரச்சினை தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
11 April 2025 4:30 PM IST
சென்னையில் 25-ம் தேதி சினிமா படப்பிடிப்புகள் ரத்து - பெப்சி அறிவிப்பு
சென்னையில் வரும் 25-ம் தேதி பெப்சி சிறப்பு கூட்டத்தை நடத்துகிறது. கூட்டத்தில் சங்க உறுப்பினர்கள் கலந்து கொள்ள ஏதுவாக, சென்னையில் சினிமா படப்பிடிப்புகள் நடைபெறாது என பெப்சி அறிவித்துள்ளது.
23 July 2024 6:14 PM IST
நடிகை திரிஷா குறித்து சர்ச்சை பேச்சு - பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கண்டனம்
பெண்கள் மீதான அவதூறு தாக்குதல்களை அரசு இரும்புக்கரம் கொண்டு களைய வேண்டும் என ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
20 Feb 2024 7:45 PM IST




