
சென்னை விமான நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை
விமான நிலையத்தின் கார்கோ பகுதி மற்றும் சுங்கத்துறை அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
30 Aug 2025 4:11 PM IST
தொழில்நுட்ப கோளாறு; சென்னை- சிங்கப்பூர் விமானம் தாமதம்- பயணிகள் அவதி
விமானத்தின் கோளாறு சீர் செய்யப்படும் வரை பயணிகள் விமானத்திற்குள்ளேயே அமர்ந்து இருந்தனர்.
12 July 2025 9:00 PM IST
பயங்கர தீ விபத்து: லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் தற்காலிகமாக மூடல்
உலகின் மிகவும் பரபரப்பான லண்டனின் ஹீத்ரோ சர்வதேச விமான நிலையம் இன்று நள்ளிரவு 11.59 மணிவரை இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
21 March 2025 7:19 PM IST
மதுரையில் இருந்து சென்னை வந்தபோது விமானத்தில் செல்போனை தவறவிட்ட ஓ.பன்னீர்செல்வம்
முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் நேற்று விமானத்திலேயே செல்போனை தவற விட்டு சென்றதால் ஏர்போர்ட்டில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
12 Nov 2024 9:03 AM IST
தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.7 கோடி மதிப்புள்ள 'கஞ்சா' பறிமுதல்- தப்பி ஓடியவரை தேடும் போலீஸ்
சென்னை விமான நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய, புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த போதை கடத்தல் பயணியை போலீசார் தேடி வருகின்றனர்.
23 Feb 2024 1:16 PM IST




