
சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு போஸ்டர் வெளியிட்ட 'அந்தகன்' படக்குழு
சுதந்திர தினத்தை முன்னிட்டு 'அந்தகன்' படத்தின் சிறப்பு போஸ்டரை நடிகர் பிரசாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
15 Aug 2024 3:12 PM IST
ஹெல்மெட் அணியாததற்கு அபராதம்: நடிகர் பிரசாந்த் விளக்கம்
ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, இலவசமாக ஹெல்மெட் வழங்கி வருவதாகவும், ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுவது உங்களது குடும்பத்திற்கும் முக்கியம் எனவும் நடிகர் பிரசாந்த் கூறியுள்ளார்.
2 Aug 2024 4:00 PM IST
ஹெல்மெட் அணியாமல் பைக் பயணம்.. நடிகர் பிரசாந்துக்கு அபராதம் விதிப்பு
ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்ட நடிகர் பிரசாந்த் மற்றும் அவரது பின்னால் அமர்ந்து சென்ற தொகுப்பாளர் ஆகியோருக்கு சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை அபராதம் விதித்துள்ளது.
1 Aug 2024 8:02 PM IST
சென்னையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் உதவியுடன் நடைபெற்ற கார் பேரணி - நடிகர் பிரசாந்த் தொடங்கி வைத்தார்
கார் பேரணியை நடிகர் பிரசாந்த் மற்றும் நடிகை பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
3 March 2024 7:46 PM IST
நடிகர் விஜய் அரசியலில் சாதிப்பாரா? பதில் அளித்த நடிகர் பிரசாந்த்
சாதாரண மனிதனாகவும் இருந்து மக்களுக்கு சேவை செய்யலாம் என நடிகர் பிரசாந்த் கூறியுள்ளார்.
27 Feb 2024 3:57 PM IST




