
தமிழ் வளர்ச்சித் துறையில் 13 உதவி இயக்குநர்களுக்கான பணி நியமன ஆணை - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்
புதிதாக தேர்வு செய்யப்பட்ட 13 உதவி இயக்குநர்களுக்கு திறன் மேம்பாட்டை உறுதி செய்வதற்காக பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
30 Oct 2025 4:48 PM IST
தமிழ் வளர்ச்சித் துறையில் 13 நபர்களுக்கு பணி நியமன ஆணை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
இளங்கலை மற்றும் முதுகலை தமிழிலக்கியம் பயின்ற மாணவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்பட்டது.
22 Sept 2025 2:38 PM IST
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள்
போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு பங்கேற்புச் சான்றிதழும் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்களுக்குப் பரிசு பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.
10 Jan 2025 7:14 PM IST
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 9 தமிழறிஞர்களுக்கு இலக்கிய மாமணி விருது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மொழிப்புலத் துறையில் நிறுவப்பட்டுள்ள கவிஞர் தமிழ்ஒளியின் மார்பளவு சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
28 Feb 2024 1:52 PM IST




