
‘ராமரின் பிறப்பிடம் குறித்து பேசியதால் ஆட்சியை இழந்தேன்’ - நேபாள முன்னாள் பிரதமர்
ராமர் அயோத்தியில் பிறக்கவில்லை என்றும், அவர் நேபாளத்தில்தான் பிறந்தார் என்றும் சர்மா ஒலி கூறியிருந்தார்.
12 Sept 2025 10:41 AM IST
சரியான நேரத்தில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்வேன்; நேபாள பிரதமர்
பிரதமராக பதவியேற்ற கேபி சர்மா ஒலி முதல் வெளிநாட்டு பயணமாக சீனாவுக்கு சென்றார்.
18 July 2025 4:35 PM IST
உருகும் பனிப்பாறைகள்.. ஐ.நா. பொது சபையில் பிரச்சினையை முன்வைக்கும் நேபாள பிரதமர்
ஐ.நா. தலைமையகத்தில் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் மாநாட்டில் நேபாள பிரதமர் சர்மா ஒலி கலந்துகொள்கிறார்.
16 Sept 2024 4:44 PM IST
நான்காவது முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் நேபாள பிரதமர்
பிரசந்தா பிரதமராக பதவியேற்ற 18 மாதங்களில் நாடாளுமன்றத்தில் நடத்தப்படும் நான்காவது நம்பிக்கை வாக்கெடுப்பு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
20 May 2024 6:09 PM IST
மூன்றாவது முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் நேபாள பிரதமர்
பிரசந்தா பிரதமர் ஆன பிறகு நாடாளுமன்றத்தில் நடத்தப்படும் மூன்றாவது நம்பிக்கை வாக்கெடுப்பு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
13 March 2024 6:25 PM IST
நேபாளத்தில் மீண்டும் கூட்டணி மாற்றம்.. மூன்றாவது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் பிரதமர்
அரசியலமைப்பு விதிகளின்படி, அரசுக்கான ஆதரவை கூட்டணி கட்சி திரும்பப் பெற்ற பிறகு, 30 நாட்களுக்குள் பிரதமர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
10 March 2024 6:09 PM IST




