
"ஒத்த ஓட்டு முத்தையா" குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம் - கவுண்டமணி
‘ஒத்த ஓட்டு முத்தையாவை, வெற்றி ஓட்டு முத்தையாவாக மாற்றுங்கள்’ என்று ‘ஒத்த ஓட்டு முத்தையா’ டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கவுண்டமணி கூறியுள்ளார்.
4 Feb 2025 7:24 PM IST
ரூ.50 கோடி மதிப்பிலான நிலத்தை மீட்ட நடிகர் கவுண்டமணி
தனக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்பிலான 5 கிரவுண்ட் நிலத்தை நடிகர் கவுண்டமணி மீட்டுள்ளார்.
8 Oct 2024 5:38 PM IST
நடிகர் கவுண்டமணியின் நில விவகார வழக்கு: கட்டுமான நிறுவன மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து கட்டுமான நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது.
14 May 2024 1:38 PM IST
நடிகர் கவுண்டமணியிடம் சொத்தை திருப்பி ஒப்படைக்க வேண்டும்; கட்டுமான நிறுவனத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவு
நடிகர் கவுண்டமணியின் சொத்தை அவரிடமே திருப்பிக்கொடுக்க வேண்டும் என்று தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு சென்னை ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
16 March 2024 12:54 AM IST




