
திருநெல்வேலி: டீ கடை பூட்டை உடைத்து ரூ.17 ஆயிரம் திருடியவர் கைது
ராதாபுரம் பகுதியைச் சேர்ந்த நபருடைய டீ கடையின் பூட்டை உடைத்து ரூ.17 ஆயிரத்தை அடையாளம் தெரியாத நபர் திருடிவிட்டதாக அவர் புகார் அளித்தார்.
11 Oct 2025 3:32 PM IST
திருநெல்வேலி: கடையில் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் திருட்டு
மேலப்பாளையம் பகுதியில் உள்ள கடையில், ரூ.50 ஆயிரம் பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
15 Aug 2025 1:07 PM IST
தூத்துக்குடியில் ஷிப்பிங் நிறுவனம், கடையின் பூட்டை உடைத்து ரூ. 1 லட்சம் திருட்டு: போலீஸ் விசாரணை
தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள ஷிப்பிங் நிறுவனம் மற்றும் அதன் அருகிலுள்ள கடையின் பூட்டுகளை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடிச் சென்றனர்.
26 Jun 2025 2:31 AM IST
கொருக்குப்பேட்டையில் பேக்கரி கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு
கொருக்குப்பேட்டையில் பேக்கரி கடையின் பூட்டை உடைத்து கல்லாவில் இருந்த பணத்தை திருடி சென்றனர்.
28 Aug 2023 6:00 PM IST
படப்பை அருகே வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு
படப்பை அருகே வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு போனது தொடர்பாக மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
21 Jun 2022 1:04 PM IST




