
கூத்தாண்டவர் கோவிலில் பூசாரி கையால் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள் - விடிய, விடிய நடனம்
திருமாங்கல்யம் வாங்கிய திருநங்கைகள், கோவிலுக்குள் சென்று அரவானை பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
14 May 2025 2:33 AM IST
திருநங்கைகளுக்கான அழகி போட்டி: மிஸ் கூவாகமாக நெல்லை ரேணுகா தேர்வு
இறுதி சுற்றில் பொது அறிவுத்திறன், எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.
13 May 2025 8:53 AM IST
கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா நாளை மறுநாள் ஆரம்பம்
மே 13-ம் தேதி இரவு திருநங்கைகள், அரவானை கணவனாக நினைத்து தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
27 April 2025 12:59 PM IST
கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் இன்று திருநங்கைகளுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சி
விழாவில் 16-ம் நாளான நாளை காலை 6.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.
23 April 2024 9:49 AM IST




