
ஐபிஎல்: கொல்கத்தா - ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்
மற்றொரு ஆட்டத்தில் பஞ்சாப் - லக்னோ அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன.
4 May 2025 5:43 AM IST
சி.எஸ்.கே போல ராஜஸ்தானும் இந்த தவறை செய்துவிட்டது - ஆஸி. முன்னாள் வீரர் விமர்சனம்
சி.எஸ்.கே., ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நடப்பு ஐ.பி.எல்.தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பில் இருந்து வெளியேறின.
2 May 2025 7:56 PM IST
ஐ.பி.எல்.2025: ராஜஸ்தான் அணியின் முதல் 3 போட்டிகளுக்கு புதிய கேப்டன் நியமனம்.. காரணம் என்ன..?
நடப்பு ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் அணியின் முதல் 3 போட்டிகளுக்கு புதிய கேப்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.
20 March 2025 12:23 PM IST
ஐ.பி.எல். 2025: ராஜஸ்தான் தலைமை பயிற்சியாளர் டிராவிட்டுக்கு காயம்.. அணியுடன் இணைவது எப்போது..?
நடப்பாண்டிற்கான ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் உள்ளார்.
12 March 2025 4:38 PM IST
ஐ.பி.எல்.2025: மகளிரை கவுரவிக்கும் விதமாக பிங்க் நிற ஜெர்சியில் களமிறங்கும் ராஜஸ்தான் அணி
நடப்பாண்டின் ஐ.பி.எல். தொடரின் ஒரு ஆட்டத்தில் பிங்க் நிற ஜெர்சி அணிந்து ராஜஸ்தான் விளையாட உள்ளது.
9 March 2025 4:30 PM IST
ஐ.பி.எல்.; ராஜஸ்தான் அணிக்கு நன்றி - பட்லர் உருக்கம்
ஐ.பி.எல். 2025 தொடருக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதிரடி வீரர் ஜோஸ் பட்லரை விடுவித்தது.
4 Nov 2024 4:10 PM IST
ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை ஏற்க காரணம் இதுதான் - டிராவிட்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.
7 Sept 2024 2:26 PM IST




