நெல்லை ரெயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு;  போலீஸ் விசாரணையில் வெளியான புதிய தகவல்

நெல்லை ரெயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு; போலீஸ் விசாரணையில் வெளியான புதிய தகவல்

இந்த வழக்கு தொடர்பாக கைதானவர்கள் பா.ஜ.க எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் பரிந்துரையின் பேரில் ரெயிலில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
13 May 2024 12:03 PM IST