
கோவாவில் சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது
வருகிற 28-ந்தேதி வரை நடைபெறும் இவ்விழாவில், 81 நாடுகளைச் சேர்ந்த 240-க்கும் அதிகமான படங்கள் திரையிடப்பட உள்ளன.
21 Nov 2025 5:56 AM IST
ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற "மயிலா" திரைப்படம்
‘மயிலா’ திரைப்படம் 55வது ரொட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது.
24 Oct 2025 8:19 PM IST
'அங்கம்மாள்' திரைப்படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்!
நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை அங்கம்மாள் திரைப்படம் வென்றுள்ளது.
25 Jun 2025 9:46 PM IST
சென்னை இசைக் கல்லூரியில் நடைபெறவுள்ள இஸ்ரேலிய திரைப்பட விழாவுக்கு உடனடி தடை விதிக்க வேண்டும்- கூட்டறிக்கை
இஸ்ரேலிய திரைப்பட விழா நடத்த அனுமதி வழங்குவது, இஸ்ரேலின் மனித உரிமை மீறல்களுக்கு மறைமுக ஆதரவு அளிப்பதாகவே கருதப்படும் என்று ஜனநாயக அமைப்புகள் சார்பில் கூட்டறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
23 May 2025 1:30 PM IST
'மஞ்சுமெல் பாய்ஸ்'-க்கு சர்வதேச அங்கீகாரம்
ரஷியாவில் கினோபிராவோ திரைப்பட விழா அடுத்த மாதம் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
29 Sept 2024 12:42 PM IST
தென்னிந்திய சினிமாவை பாராட்டிய ஷாருக்கான் ஏன் தெரியுமா?
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற லோகார்னோ திரைப்பட விழாவில் நடிகர் ஷாருக்கான் தென்னிந்திய சினிமாவை பற்றி பாராட்டி பேசியுள்ளார்.
13 Aug 2024 7:27 AM IST
கட்டுப்போட்ட கையுடன் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்ற ஐஸ்வர்யா ராய்
கேன்ஸ் திரைப்பட விழாவில் பிரபலமாக இருக்கும் சிவப்பு கம்பளம் நிகழ்வில் நடிகை ஐஸ்வர்யா ராய் பங்கேற்று அலங்கரித்தார்.
17 May 2024 3:46 AM IST




