ரூ.18.63 கோடி மதிப்பீட்டில் திருச்சி பறவைகள் பூங்கா: துணை முதல்-அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார்

ரூ.18.63 கோடி மதிப்பீட்டில் திருச்சி பறவைகள் பூங்கா: துணை முதல்-அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார்

இயற்கை ஆர்வலர்கள், செல்லப்பிராணி ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் திருச்சி பறவைகள் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
9 Feb 2025 7:33 PM IST