
நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க மறுக்கும் திமுக அரசு - அன்புமணி ராமதாஸ் கண்டனம்
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க மறுப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியின் கொள்கையா? என அன்புமணி ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.
19 Sept 2025 5:44 PM IST
கடலூர்: மழை பாதிப்புகளை பார்வையிட்ட துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டார்
3 Dec 2024 2:40 PM IST
வெள்ளக்காடாக காட்சியளிக்கும் சாலைகள்.. தத்தளிக்கும் சென்னை: புகைப்பட தொகுப்பு
சென்னையின் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
15 Oct 2024 4:58 PM IST
தென் மாவட்டங்களில் மழை பாதிப்பை ஆய்வு செய்ய ஆய்வுக்குழு - அண்ணாமலை அறிவிப்பு
நயினார் நாகேந்திரன் தலைமையில் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.
25 Dec 2023 10:57 PM IST
மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடிக்கிறது தமிழக அரசு - அண்ணாமலை
மத்திய அரசு தேவையான நிதியை வழங்கும் என்று நம்புகிறோம், என கூறினார்.
24 Dec 2023 10:02 AM IST
சென்னை வானிலை ஆய்வு மையத்தை மூடிவிடலாம்- அன்புமணி ராமதாஸ்
திருநெல்வேலி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் பார்வையிட்டார்.
22 Dec 2023 1:51 PM IST
நெல்லை மாவட்டத்தில் மறு உத்தரவு வரும் வரை பள்ளிகளை திறக்கக் கூடாது - மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி
நெல்லை மாவட்டத்தில் மழை பாதிப்பினால் பல பள்ளிகள் சேதமடைந்துள்ளதுடன் முகாம்களாக செயல்பட்டு வருகின்றன.
22 Dec 2023 9:42 AM IST
தென் மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கடந்த சில தினங்களாக திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வந்த நிலையில், நேற்று இரவு முதல் நகரின் பல்வேறு இடங்களிலும், அணைகளின் நீர்பிடிப்புப் பகுதிகளிலும் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.
17 Dec 2023 6:23 PM IST
'மிக்ஜம்' புயல் மழை பாதிப்பு: ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகை - டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் வசிக்கும் மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
14 Dec 2023 2:56 PM IST
2015 -விட தற்போது அதிக மழை பெய்த போதிலும் மக்களை மீட்டுள்ளது திமுக அரசு: முதல்-அமைச்சர் மு.ஸ்டாலின்
திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக செயலாற்றும் கட்சி என்று முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் பேசினார்.
14 Dec 2023 11:11 AM IST
மிக்ஜம் புயல் மழை பாதிப்புகளை மதிப்பீடு செய்ய மத்திய குழு நாளை தமிழகம் வருகை
மத்திய குழு சென்று நாளை மாலையில் இருந்து புயல் பாதிப்புகளை மதிப்பிடும் பணிகளை தொடங்க உள்ளது.
10 Dec 2023 4:48 AM IST
விடியல் இருக்கும் என்றார்கள், தண்ணீர் வடியல் கூட இல்லையே..: தமிழிசை சவுந்தரராஜன் கவிதை
பள்ளம் தோண்டி வடிகால் இடுகிறோம் என்றார்கள், ஆனால் விடிவு காலம் இல்லாமல் மக்கள் தவிக்கிறார்கள் என தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.
9 Dec 2023 1:31 PM IST




