"எல்லா போர்களும் வெற்றிகளுக்கு அல்ல" - தோல்விக்கு பின் ராதிகா சரத்குமார்
விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட ராதிகா சரத்குமார் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார்.
4 Jun 2024 4:01 PM GMTதூத்துக்குடியில் கனிமொழி அமோக வெற்றி
தூத்துக்குடியில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி அமோக வெற்றி பெற்றுள்ளார்.
4 Jun 2024 11:34 AM GMTராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் பின்னடைவு
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் பின்னடைவை சந்தித்துள்ளார்.
4 Jun 2024 9:21 AM GMTமதுரை தொகுதியில் சு.வெங்கடேசன் முன்னிலை
நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.
4 Jun 2024 6:13 AM GMTகன்னியாகுமரியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் முன்னிலை
கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் பின்னடைவை சந்தித்துள்ளார்.
4 Jun 2024 5:49 AM GMTதேனியில் டிடிவி தினகரன் பின்னடைவு
திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் 58,313 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
4 Jun 2024 5:10 AM GMTநீலகிரியில் பாஜக வேட்பாளர் எல்.முருகன் பின்னடைவு
நீலகிரி தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா முன்னிலையில் உள்ளார்.
4 Jun 2024 4:54 AM GMTதூத்துக்குடி தொகுதியில் கனிமொழி முன்னிலை
தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலையில் உள்ளார்.
4 Jun 2024 4:43 AM GMTவிருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகர் முன்னிலை
விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகர் முன்னிலையில் உள்ளார்.
4 Jun 2024 4:32 AM GMTகோவை தொகுதியில் பாஜக தலைவர் அண்ணாமலை பின்னடைவு
கோவை தொகுதியில் பாஜக தலைவர் அண்ணாமலை பின்னடைவை சந்தித்துள்ளார்.
4 Jun 2024 3:27 AM GMT