
இங்கிலாந்து: கார்ல்மார்க்ஸ் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செவ்வணக்கம்
தத்துவஞானிகள் இதுவரை உலகைப் பல வகைகளில் விளக்கியுள்ளனர்; ஆனால் நோக்கம் என்பது அதனை மாற்றுவதுதான் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
6 Sept 2025 2:41 PM IST
மொழிப்போர் தியாகிகளின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தினை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
புதுப்பிக்கப்பட்ட மொழிப்போராட்ட தியாகிகள் நடராசன், தாளமுத்து ஆகியோரின் நினைவிடத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
25 Jan 2025 10:05 AM IST
நினைவிடத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்: பிரணாப் முகர்ஜியின் மகள் பிரதமர் மோடிக்கு நன்றி
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு நினைவிடம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.
7 Jan 2025 8:26 PM IST
மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம்: இடத்தை தேர்வு செய்யும் பணி தொடக்கம்
மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
1 Jan 2025 7:15 PM IST
மன்மோகன் சிங் நினைவிடம்: மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
மன்மோகன் சிங் நினைவிடத்திற்கு மத்திய அரசு உரிய இடத்தை தராமல் அவமதித்ததாக மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
28 Dec 2024 6:58 PM IST
கருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மரியாதை
கருணாநிதியின் 101-வது பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மரியாதை செலுத்துகிறார்.
2 Jun 2024 4:57 AM IST
இது நினைவிடம் அல்ல; நினைவாலயம்!
செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் பல காட்சிகள் டிஜிட்டலில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
28 Feb 2024 5:16 AM IST
முத்துராமலிங்கதேவர் நினைவிடத்தில் 2 மண்டபங்கள் அமைக்கப்படும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
முத்துராமலிங்கதேவர் நினைவிடத்தின் முகப்பில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் ரூ.1.42 கோடி மதிப்பீட்டில் மண்டபம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.
28 Oct 2023 4:37 PM IST
சென்னை மெரினாவில் கருணாநிதி நினைவிட கட்டுமானப்பணி 90 சதவீதம் நிறைவு - அமைச்சர் எ.வ.வேலு தகவல்
சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்படும் கருணாநிதி நினைவிட அருங்காட்சியகத்தின் கட்டுமானப்பணி 90 சதவீதம் நிறைவடைந்து உள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
3 Aug 2023 5:49 AM IST
நினைவிடத்தில் தொழிற்சங்கத்தினர் மரியாதை
புதுவையில் தியாகிகள் தினத்தையொட்டி நினைவிடத்தில் தொழிற்சங்கத்தினர் மரியாதை செலுத்தினார்கள்.
30 July 2023 10:19 PM IST
புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா மரியாதை
புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா மரியாதை செலுத்தினார்.
19 Aug 2022 11:17 PM IST
தியாகிகளுக்கு மறுக்கப்படும் கவுரவம்
சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட வேளையில், அவர்கள் 45 பேரும், சடச்சனாவில் உள்ள ஜீவராஜ் தோசி வீட்டில் தங்கி இருந்தனர். சுதந்திர போராட்டத்தில் ஒற்றுமையாக செயல்பட்ட 45 பேரும் வசித்த வீட்டை நினைவிடமாக மாற்ற அரசு முன்வரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
15 Aug 2022 5:07 PM IST




