மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
12 Jun 2024 11:36 AM IST