தமிழகத்தில் 1.50 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்படும் -  இந்து முன்னணி

தமிழகத்தில் 1.50 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்படும் - இந்து முன்னணி

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுவதற்கு போதை கலாச்சாரமே காரணம் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.
31 July 2025 11:27 AM IST
முத்தமிழ் முருகன் மாநாடு; சிறப்பு மலரை வெளியிட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

முத்தமிழ் முருகன் மாநாடு; சிறப்பு மலரை வெளியிட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு சிறப்பு மலரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (4.1.2025) வெளியிட்டார்.
4 Jan 2025 3:02 PM IST
கல்வியைக் காவி மயமாக்கும் முருகன் மாநாட்டுத் தீர்மானங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன - வி.சி.க. எம்.பி. ரவிகுமார்

கல்வியைக் காவி மயமாக்கும் முருகன் மாநாட்டுத் தீர்மானங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன - வி.சி.க. எம்.பி. ரவிகுமார்

கல்வித் துறைக்குள் சமயத்தைக் கொண்டுவந்து திணிப்பது அரசமைப்புச் சட்ட நெறிக்கு எதிரானது என்று ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
26 Aug 2024 10:55 AM IST
உலக முத்தமிழ் முருகன் மாநாடு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கப்போவது உறுதி – உதயநிதி ஸ்டாலின்

உலக முத்தமிழ் முருகன் மாநாடு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கப்போவது உறுதி – உதயநிதி ஸ்டாலின்

முத்தமிழ் முருகன் மாநாடு ஆன்மிக மாநாடக மட்டுமல்லாமல் தமிழர் பண்பாட்டு மாநாடாகவும் நடைபெற்றுள்ளது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
25 Aug 2024 8:36 PM IST
அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது - அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு

"அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது" - அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு

பழனி மாநாட்டு கண்காட்சிகள் 5 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
25 Aug 2024 11:03 AM IST
ஒரே நாளில் வருகை தந்து கூட்ட நெரிசலில் சிக்க வேண்டாம்: முருக பக்தர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

ஒரே நாளில் வருகை தந்து கூட்ட நெரிசலில் சிக்க வேண்டாம்: முருக பக்தர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

‘கண்காட்சி அரங்கம்’ 30ம் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்கு திறந்திருக்கும் என்று திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
25 Aug 2024 7:31 AM IST
முத்தமிழ் முருகன் மாநாடு வெற்றியடைய வாழ்த்துகள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

முத்தமிழ் முருகன் மாநாடு வெற்றியடைய வாழ்த்துகள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
24 Aug 2024 6:10 PM IST
பக்தர்கள் உட்பட அனைவரும் விரும்பும் தி.மு.க. ஆட்சி - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

பக்தர்கள் உட்பட அனைவரும் விரும்பும் தி.மு.க. ஆட்சி - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

திமுக அரசின் சாதனைகளுக்கு மகுடமாக பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
24 Aug 2024 10:25 AM IST
அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த ஆதீனங்கள்

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த ஆதீனங்கள்

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டின் பிரமாண்ட நுழைவுவாயிலை திறந்து வைத்து அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
24 Aug 2024 9:51 AM IST
அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நாளை தொடங்குகிறது

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நாளை தொடங்குகிறது

பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நாளை தொடங்குகிறது.
23 Aug 2024 7:45 AM IST
பழனி முத்தமிழ் முருகன் மாநாடு நாளை மறுநாள் ஆரம்பம்

பழனி முத்தமிழ் முருகன் மாநாடு நாளை மறுநாள் ஆரம்பம்.. நிகழ்ச்சி முழு விவரம்

முதல் நாளில் மாநாட்டு கொடியினை ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் ஏற்றி வைக்கிறார்.
22 Aug 2024 4:34 PM IST
muthamizh murugan maanadu in Palani

பழனி முத்தமிழ் முருகன் மாநாடு: ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க ஆகஸ்ட் 15 வரை அவகாசம்

பழனி, முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு 1,003 ஆய்வுக் கட்டுரைகள் வரப்பெற்றுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
17 July 2024 5:50 PM IST