மணல் மாபியாக்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

மணல் மாபியாக்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாடு முழுவதும் அட்டகாசம் செய்யும் மணல் கொள்ளையர்களை இரும்புக் கரம் கொண்டு அரசு ஒடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
17 Jun 2024 11:34 AM IST