
குடும்பத்தகராறு: காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி எடுத்த விபரீத முடிவு
காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
9 May 2025 8:27 AM IST
வீடு புகுந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி: வாலிபர் கைது
பெண் அணித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், வாலிபரை கைதுசெய்தனர்.
8 April 2025 6:15 AM IST
பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு... கடலூரில் பரபரப்பு
பாமக பிரமுகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் கடலூரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
6 July 2024 5:29 PM IST
தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி இரு வாலிபர்கள் பலி
2 வாலிபர்கள் ரெயில் மோதி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2 July 2024 3:58 AM IST
மது வாங்க கொடுத்த பணத்தை செலவு செய்த நண்பனுக்கு தலையில் வெட்டு
காயமடைந்த வாலிபர் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
30 Jun 2024 5:30 AM IST
ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து என்ஜினீயரிங் மாணவர் உயிரிழப்பு
படிக்கட்டு அருகே பயணம் செய்தபோது தவறி விழுந்து இறந்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
30 Jun 2024 4:44 AM IST
ஓடும் பஸ்சில் தானாக கழன்ற சக்கரம்.. டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு
டிரைவர் சரியான நேரத்தில் சாமர்த்தியமாக பஸ்சை நிறுத்தியதால் அதிலிருந்த பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர்.
30 Jun 2024 4:26 AM IST
பள்ளிக்கு செல்லாமல் இருந்ததை கண்டித்த தாய்: பிளஸ்-2 மாணவன் தூக்கிட்டு தற்கொலை
பள்ளிக்கு செல்லுமாறு பெற்றோர் கண்டித்ததால் மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
28 Jun 2024 4:47 AM IST
காதலிக்குமாறு கல்லூரி மாணவிக்கு தொல்லை கொடுத்த வாலிபர் கைது
வாலிபரின் தொல்லையால் பாதிக்கப்பட்ட மாணவி போலீசில் புகார் செய்தார்.
28 Jun 2024 3:14 AM IST