பெய்ரூட்டில் இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி உயிரிழப்பு
லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா மற்றும் முக்கிய கமாண்டர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
8 Oct 2024 7:40 AM GMTஇஸ்ரேல் மீது ஹமாஸ் மீண்டும் ராக்கெட் தாக்குதல்
இஸ்ரேல் மீது ஹமாஸ் மீண்டும் ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளது.
7 Oct 2024 10:13 AM GMTலெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 11 பேர் பலி
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர். 17 பேர் காயமடைந்தனர்.
7 Oct 2024 7:47 AM GMTகாசாவில் மசூதி மீது இஸ்ரேல் தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு
மத்திய காசாவின் டெய்ர் அல்-பலாஹ் நகரில் உள்ள மசூதியை குறிவைத்து இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.
6 Oct 2024 6:55 AM GMTஇஸ்ரேல் மீண்டும் அதிரடி தாக்குதல்: ஹிஸ்புல்லாவின் அடுத்த தலைவராக கருதப்பட்டவர் பலி?
லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் அடுத்த தலைவராக கருதப்பட்ட ஹசீம் சபிதீன் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
5 Oct 2024 2:11 PM GMTலெபனானில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: ஹமாஸ் ஆயுதக்குழுவின் முக்கிய தளபதி குடும்பத்துடன் பலி
லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் ஆயுதக்குழுவின் முக்கிய தளபதி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்.
5 Oct 2024 11:34 AM GMTஇஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 2,000க்கும் மேற்பட்டோர் பலி - லெபனான் சுகாதார அமைச்சகம் தகவல்
ஈரான்-இஸ்ரேல் இடையே போர் பதற்றம் உச்சக்கட்டத்தில் உள்ளது.
4 Oct 2024 11:45 PM GMTஅக். 7: ஓராண்டை நெருங்கும் இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதல்: பற்றி எரியும் மத்திய கிழக்கு - அடுத்து என்ன? ஒரு அலசல்
இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர்.
4 Oct 2024 4:25 PM GMTஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவுக்கு இன்று அடையாள இறுதி சடங்கு
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் அடையாள இறுதி சடங்கு வெள்ளிக்கிழமை (இன்று) நடைபெறவுள்ளது.
4 Oct 2024 3:58 AM GMTஐ.நா. பொதுச்செயலாளர் இஸ்ரேலில் நுழையத் தடை
பயங்கரவாதிகளை ஆதரிக்கும் நபர் இஸ்ரேல் வரலாற்றின் ஒரு கறையாக நினைவுகூறப்படுவார் என்று இஸ்ரேல் வெளியுறவுத்துறை மந்திரி காட்ஸ் கூறியுள்ளார்.
2 Oct 2024 12:16 PM GMTதரைவழி தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல்: 55 பேர் கொல்லப்பட்டுள்ளதாக லெபனான் தகவல்
கடந்த 24 மணி நேரத்தில் 55 பேர் கொல்லப்பட்டுள்ளதாவும், 156 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Oct 2024 10:12 PM GMTமத்திய கிழக்கில் போர் பதற்றம்.. ஈரானின் எண்ணெய் உற்பத்தி நிலையங்களை தாக்க இஸ்ரேல் திட்டம்?
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
1 Oct 2024 5:14 PM GMT