வலைபயிற்சியில் பார்த்தேன்... அவர் கம்பேக் கொடுப்பது உறுதி - ஹர்பஜன் சிங்
இந்தியா - ஆஸ்திரேலியா 3-வது டெஸ்ட் வரும் 14-ம் தேதி தொடங்க உள்ளது.
10 Dec 2024 2:14 PM IST3-வது நாளிலேயே முடிவுக்கு வந்த போட்டி... இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது.
8 Dec 2024 11:15 AM ISTஅடிலெய்டு டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணிக்கு 19 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா
நிதிஷ் ரெட்டி போராடி 42 ரன்கள் அடித்து இந்திய அணியின் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தார்.
8 Dec 2024 10:48 AM ISTமுகமது ஷமி ஆஸ்திரேலியா செல்வது எப்போது..? வெளியான தகவல்
முகமது ஷமி தற்போது உள்ளூர் தொடர்களில் விளையாடி வருகிறார்.
7 Dec 2024 3:28 PM ISTதற்போது அவர் என்னுடைய எதிரி அல்ல நண்பன் - இந்திய வீரர் குறித்து ஜஸ்டின் லாங்கர்
ஐ.பி.எல். தொடரில் ஜஸ்டின் லாங்கர் லக்னோ அணியின் பயிற்சியாளராக உள்ளார்.
7 Dec 2024 10:52 AM ISTகோலி, ரோகித் இல்லை.. முதல் போட்டியில் சிறப்பாக பந்து வீச அவர்கள்தான் காரணம் - சிராஜ்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சிராஜ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
3 Dec 2024 12:47 PM ISTபயிற்சி ஆட்டம்: இந்தியாவுக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த பிரதமர் லெவன் அணி
இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
1 Dec 2024 1:27 PM ISTபயிற்சி ஆட்டம்: ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு
ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் - இந்தியா இடையிலான பயிற்சி ஆட்டத்தின் முதல் நாள் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
1 Dec 2024 9:05 AM ISTஇந்திய கிரிக்கெட் வீரர்களுடன் ஆஸ்திரேலிய பிரதமர் ஜாலியான கலந்துரையாடல்
ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸை இந்திய கிரிக்கெட் வீரர்கள் நேற்று சந்தித்தனர்.
29 Nov 2024 12:10 PM ISTஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றிக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் பும்ரா கூறியது என்ன..?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
25 Nov 2024 3:04 PM ISTபெர்த் டெஸ்ட்; ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்தியா
ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 89 ரன் எடுத்து அவுட் ஆனார்.
25 Nov 2024 1:28 PM ISTபார்டர்-கவாஸ்கர் டிராபி; இந்திய அணியுடன் இணைந்த ரோகித் சர்மா
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது போட்டியில் ரோகித் சர்மா களம் இறங்குவார் என தெரிகிறது.
25 Nov 2024 11:44 AM IST