கொல்கத்தா பெண் டாக்டர் கற்பழித்து கொலை: சஞ்சய் ராய்க்கு சாகும் வரை சிறை தண்டனை

கொல்கத்தா பெண் டாக்டர் கற்பழித்து கொலை: சஞ்சய் ராய்க்கு சாகும் வரை சிறை தண்டனை

கொல்கத்தா பெண் டாக்டரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
20 Jan 2025 3:09 PM IST
கொல்கத்தா அரசு மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

கொல்கத்தா அரசு மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

சந்தீப் கோஷ் மருத்துவமனை முதல்வராக இருந்தபோது நிதிமுறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
6 Sept 2024 11:58 AM IST
பயிற்சி பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு கொல்கத்தாவில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

பயிற்சி பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு கொல்கத்தாவில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

மேற்கு வங்க மாநிலத்தில் பயிற்சி பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
5 Sept 2024 10:09 AM IST
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முடிவு கட்ட வேண்டும் - ஜனாதிபதி திரவுபதி முர்மு

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முடிவு கட்ட வேண்டும் - ஜனாதிபதி திரவுபதி முர்மு

தங்களது மகள், சகோதரிகளுக்கு இந்தநிலை ஏற்பட எந்த நாகரீக சமூகமும் அனுமதிக்காது என ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியுள்ளார்.
28 Aug 2024 4:24 PM IST
கொல்கத்தாவை போல் கோவையில்... பெண் பயிற்சி டாக்டரிடம் குடிபோதையில் தவறாக நடக்க முயன்ற நபர்

கொல்கத்தாவை போல் கோவையில்... பெண் பயிற்சி டாக்டரிடம் குடிபோதையில் தவறாக நடக்க முயன்ற நபர்

கோவையில் பெண் டாக்டரிடம் அடையாளம் தெரியாத நபர் குடிபோதையில் தவறாக நடக்க முயன்ற விவரம் உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.
16 Aug 2024 4:21 AM IST