காவல் நிலையங்களில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: நவீன் பட்நாயக்
ஒடிசாவில் கவர்னர் மாளிகையில் அரசு ஊழியர்கள் தாக்கப்படுகின்றனர். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு இல்லை என்பதுபோல் தெரிகிறது என்று நவீன் பட்நாயக் கவலை தெரிவித்து உள்ளார்.
21 Sep 2024 2:39 PM GMTஒடிசா சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவராக நவீன் பட்நாயக் தேர்வு
ஒடிசா முன்னாள் முதல்-மந்திரி நவீன் பட்நாயக் அம்மாநில எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
20 Jun 2024 6:21 AM GMTதீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக வி.கே பாண்டியன் அறிவிப்பு
கடந்த ஆண்டு நவம்பரில் ஐ.ஏ.எஸ் பதவியை உதறிவிட்டு அரசியலுக்கு வந்த விகே பாண்டியன், தற்போது தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
9 Jun 2024 11:06 AM GMTஒடிசா முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் நவீன் பட்நாயக்
ஒடிசா மாநில சட்டமன்ற தேர்தலில் 51 தொகுதிகளில் வெற்றி பெற்ற பிஜூ ஜனதா தளம் ஆட்சியை இழந்தது.
5 Jun 2024 7:48 AM GMTஒடிசாவில் பா.ஜனதா அபார வெற்றி: நவீன் பட்நாயக்கின் 24 ஆண்டு ஆட்சி முடிவுக்கு வந்தது
தேர்தல் முடிவு வெளிவர தொடங்கியதில் இருந்தே பிஜூ ஜனதா தளம் பின்னடைவை சந்தித்தது.
4 Jun 2024 10:52 PM GMTஒடிசாவில் ஆட்சியை பிடிக்கிறது பா.ஜ.க.: மெஜாரிட்டி இலக்கை தாண்டி முன்னிலை
ஒடிசாவில் 24 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்-மந்திரி பதவி வகித்துள்ள நவீன் பட்நாயக், தனது கட்சி மீண்டும் ஆட்சியமைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார்.
4 Jun 2024 5:55 AM GMTஒடிசாவில் ஆட்சியை இழக்கிறதா பிஜு ஜனதா தளம்? பாஜக முன்னிலை
ஒடிசாவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. ஒடிசாவில் ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சிக்கும் பாஜகவிற்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
4 Jun 2024 1:34 AM GMTவி.கே.பாண்டியன் என் அரசியல் வாரிசு அல்ல.. ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் பளிச் பதில்
வி.கே.பாண்டியன்தான் பின்னாலிருந்து அரசை இயங்குவதாகவும், தனக்கு பிறகு அவர்தான் என்று வெளிவரும் தகவல்கள் குறித்த கேள்விக்கு நவீன் பட்நாயக் பதிலளித்துள்ளார்.
30 May 2024 5:26 PM GMT"உண்மையில் என் உடல்நிலை மீது அக்கறை இருந்தால்...." பிரதமர் மோடிக்கு நவீன் பட்நாயக் பளீர் பதில்!
நவீன் பட்நாயக் உடல்நலம் குன்றியதன் பின்னணியில் சதி இருப்பதாக பரப்புரை ஒன்றில் பிரதமர் மோடி கூறியிருந்தார்.
29 May 2024 5:19 PM GMT'நான் ஆரோக்கியமாக இருக்கிறேன்; எனது உடல்நலம் குறித்து பா.ஜ.க. பொய் சொல்கிறது' - நவீன் பட்நாயக்
தனது உடல்நலம் குறித்து பா.ஜ.க. பொய் சொல்கிறது என ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் விமர்சித்துள்ளார்.
24 May 2024 12:19 PM GMTஎதிர்க்கட்சிகளின் பிரசாரத்தை புதிய உத்தியுடன் எதிர்கொள்ளும் நவீன் பட்நாயக்
எதிர்கட்சிகள் தங்களது பிரசாரத்தில் நவீன்பட்நாயக் அரசு, ஒடிசாவை பின்னுக்கு தள்ளிவிட்டதாக குற்றம் சாட்டி வருகிறது.
23 May 2024 11:35 PM GMTஒடிசா மக்கள் நவீன் பட்நாயக்குக்கு ஓய்வு கொடுக்க முடிவு செய்து விட்டனர் - ஜே.பி.நட்டா
பா.ஜனதா ஆட்சியை தேர்ந்தெடுக்க ஒடிசா மக்கள் முடிவு செய்துவிட்டது தெளிவாக தெரிவதாக ஜே.பி.நட்டா கூறினார்.
16 May 2024 10:54 PM GMT