மதுரை தோரண வாயில் விபத்து: 2 பேர் மீது வழக்குப்பதிவு

மதுரை தோரண வாயில் விபத்து: 2 பேர் மீது வழக்குப்பதிவு

மதுரை மாட்டுத்தாவணி அருகில் உள்ள தோரணவாயிலை இடிக்கும்போது பொக்லைன் மீது தூண் விழுந்ததில் ஆபரேட்டர் உயிரிழந்தார்.
13 Feb 2025 4:55 PM IST