குறைபிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு இதயத்துக்கு செல்லும் ரத்த குழாயில் சிகிச்சை

குறைபிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு இதயத்துக்கு செல்லும் ரத்த குழாயில் சிகிச்சை

திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குறை பிரசவத்தில் ஒரு கிலோ எடையில் பிறந்த குழந்தைக்கு இதயத்துக்கு செல்லும் ரத்த குழாயில் சிகிச்சை அளித்து மருத்துவ குழுவினர் சாதனை படைத்துள்ளனர்.
23 Jun 2022 6:40 PM IST