ஹாலிவுட் இயக்குனருடன் இணைந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ

ஹாலிவுட் இயக்குனருடன் இணைந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ

கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ இயக்குநர் மேத்யூ வாகனுடன் இணைந்து உருவாக்கியுள்ள நிறுவனத்துக்கு ‘யுஆர். மார்வ்’ என்று பெயர் சூட்டியுள்ளதாக அறிவித்துள்ளார்.
12 April 2025 6:32 PM IST