பாகிஸ்தான் நடிகரின் அபிர் குலால் படம் இந்தியாவில்  வெளியிட தடை?

பாகிஸ்தான் நடிகரின் 'அபிர் குலால்' படம் இந்தியாவில் வெளியிட தடை?

பாகிஸ்தான் நடிகர் பவாத் கான் நடித்துள்ள ‘அபிர் குலால்’ படம் இந்தியாவில் வெளியிட அனுமதிக்கப்படாது என்று இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
24 April 2025 3:52 PM IST