டேனியல் பாலாஜியின் ஆர்.பி.எம் டிரெய்லர் நாளை வெளியீடு

டேனியல் பாலாஜியின் "ஆர்.பி.எம்" டிரெய்லர் நாளை வெளியீடு

பிரசாத் பிரபாகர் இயக்கத்தில் உருவாகியுள்ள‘ஆர்.பி.எம்’ படத்தின் டிரெய்லர் நாளை மாலை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
29 April 2025 4:46 PM IST