முதன்முறையாக திருநங்கை வேடத்தில் நடிக்கும் சிம்பு

முதன்முறையாக திருநங்கை வேடத்தில் நடிக்கும் சிம்பு

ஏதாவது வித்தியாசமாக பண்ண வேண்டும் என்பதால் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இது ஒரு வித்தியாசமான பெர்பாமென்ஸை வெளிப்படுத்தக் கூடியதாக இருக்கும் என்று சிம்பு கூறியுள்ளார்.
23 May 2025 9:19 PM IST