சிவகார்த்திகேயனை  புகழ்ந்து பைரி படத்தின் ஹீரோ வெளியிட்ட வீடியோ

சிவகார்த்திகேயனை புகழ்ந்து "பைரி" படத்தின் ஹீரோ வெளியிட்ட வீடியோ

‘சிவகார்த்திகேயன் எங்களைப்போல் வளரும் கலைஞர்களுக்கு பெரிய ஆதரவாக இருப்பவர். உங்கள் கிண்டல் கேலிகளால் அதை கெடுக்காதீர்கள்’ எனத் ‘பைரி’ படத்தின் ஹீரோ கூறியுள்ளார்.
25 May 2025 8:31 PM IST