கமல் மன்னிப்புக் கேட்க 24 மணி நேரம் கெடு விதித்த கர்நாடக திரைப்பட வர்த்தக சங்கம்

கமல் மன்னிப்புக் கேட்க 24 மணி நேரம் கெடு விதித்த கர்நாடக திரைப்பட வர்த்தக சங்கம்

கர்நாடகாவில் 'தக் லைப்' படத்தை வெளியிட கோரி கமல்ஹாசன், கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
2 Jun 2025 8:45 PM IST