ஹார்ட் பீட் 2 தொடரில் சொந்தக் குரலில் டப்பிங் செய்யாதது ஏன்? அனுமோல் விளக்கம்

"ஹார்ட் பீட் 2" தொடரில் சொந்தக் குரலில் டப்பிங் செய்யாதது ஏன்? அனுமோல் விளக்கம்

நடிகை அனுமோல் ஹார்ட் பீட் 2 தொடரில் தனது சொந்தக் குரலில் டப்பிங் செய்யாததிற்கு நேரமின்மை உள்பட பலவிதமான காரணங்களைக் கூறியுள்ளார்.
3 Jun 2025 9:15 PM IST