ஜி.வி.பிரகாஷ் பிறந்தநாள்: இம்மோர்டல் படத்தின்  புதிய போஸ்டர் வெளியீடு

ஜி.வி.பிரகாஷ் பிறந்தநாள்: "இம்மோர்டல்" படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் பிறந்த நாளில் ‘இம்மோர்டல்’ புதிய போஸ்டரை வெளியிட்டு இயக்குனர் மாரியப்பன் சின்னா வாழ்த்தியுள்ளார்.
13 Jun 2025 7:17 PM IST