நாளை முதல் பயன்பாட்டுக்கு வரும் திருச்சி பஞ்சப்பூர் பஸ் முனையம் - வெளியூர், டவுன் பஸ்கள் இயக்கம்

நாளை முதல் பயன்பாட்டுக்கு வரும் திருச்சி பஞ்சப்பூர் பஸ் முனையம் - வெளியூர், டவுன் பஸ்கள் இயக்கம்

நாளை முதல் அனைத்து வெளியூர், டவுன் பஸ்களும் இயக்கப்படும் என்று அம்மாவட்ட கலெக்டர் சரவணன் அறிவித்துள்ளார்.
15 July 2025 11:32 AM IST