அனைத்து கடவுள் நம்பிக்கைகளுக்கும் நான் எதிரானவன் - நடிகர் சத்யராஜ்

அனைத்து கடவுள் நம்பிக்கைகளுக்கும் நான் எதிரானவன் - நடிகர் சத்யராஜ்

என்னை இந்து கடவுளுக்கும், நம்பிக்கைக்கும் மட்டும் எதிரானவர் என்று நினைக்கிறார்கள். நான் அனைத்து கடவுள் நம்பிக்கைகளுக்கும் எதிரானவன் என நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
29 July 2025 8:21 PM IST