நிஷாந்த் ரூசோ நடிக்கும் சொட்ட சொட்ட நனையுது படத்தின் பாடல் வெளியீடு

நிஷாந்த் ரூசோ நடிக்கும் "சொட்ட சொட்ட நனையுது" படத்தின் பாடல் வெளியீடு

கதாநாயகனின் முகத்தோற்ற குறைபாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள ‘சொட்ட சொட்ட நனையுது’ படத்தில் இடம்பெற்ற ‘மந்திர கண்ணாலே’ வீடியோ பாடல் வெளியானது.
26 July 2025 7:07 PM IST