“கண்ணால் காண்பது பொய்” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

“கண்ணால் காண்பது பொய்” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

‘பீச்சாங்கை’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்த நடிகர் கார்த்திக் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘கண்ணால் காண்பது பொய்’ எனும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
2 Sept 2025 7:18 PM IST