சுங்கத்துறை பறிமுதல் செய்த காரை திருப்பி தர உத்தரவிடக்கோரி துல்கர் சல்மான் மனு

சுங்கத்துறை பறிமுதல் செய்த காரை திருப்பி தர உத்தரவிடக்கோரி துல்கர் சல்மான் மனு

‘ஆபரேஷன் நும்கூர்’ சோதனையில், நடிகர் துல்கர் சல்மானுக்கு சொந்தமான 2 சொகுசு கார்களை சுங்கத்துறை பறிமுதல் செய்தது.
26 Sept 2025 7:53 PM IST