“ஒண்டிமுனியும் நல்லபாடனும்” டிரெய்லர் வெளியானது

“ஒண்டிமுனியும் நல்லபாடனும்” டிரெய்லர் வெளியானது

சுகவனம் இயக்கத்தில் கொங்கு மண்ணை பற்றிய ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’ படம் வரும் 28ம் தேதி வெளியாகிறது.
16 Nov 2025 4:49 PM IST