ரீ-ரிலீஸாகும்  அஜித்தின் “அமர்க்களம்”

ரீ-ரிலீஸாகும் அஜித்தின் “அமர்க்களம்”

அஜித், ஷாலினி நடிப்பில் உருவான ‘அமர்க்களம்’ திரைப்படம் விரைவில் ரீ-ரிலீஸாக உள்ளதாக இயக்குநர் சரண் அறிவித்துள்ளார்.
20 Nov 2025 3:18 PM IST