கேரள திரைப்பட விழாவில் மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களை திரையிட முடிவு

கேரள திரைப்பட விழாவில் மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களை திரையிட முடிவு

கேரள சர்வதேச திரைப்பட விழாவில், தேர்வாகி மத்திய அரசின் அனுமதி மறுக்கப்பட்ட பாலஸ்தீன படங்கள் திட்டமிட்டபடி திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
16 Dec 2025 7:00 PM IST