“பராசக்தி” திரைப்படத்திற்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு

“பராசக்தி” திரைப்படத்திற்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு

சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ படத்திற்கு தடை கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
2 Jan 2026 2:27 PM IST