நடிகை நித்யாமேனன் தெலுங்கில் அறிமுகமாகி 15 ஆண்டுகள் நிறைவு

நடிகை நித்யாமேனன் தெலுங்கில் அறிமுகமாகி 15 ஆண்டுகள் நிறைவு

மக்கள் என்னை விரும்புவார்கள் என நான் கனவிலும் நினைக்கவில்லை என்று நடிகை நித்யா மேனன் கூறியுள்ளார்.
26 Jan 2026 7:39 PM IST