
குடகில் 7-ம் நூற்றாண்டு கல்வெட்டுகள் கண்டெடுப்பு
குடகு மாவட்டத்தில் 7-ம் நூற்றாண்டுகள் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. அவை அனைத்தும் ஆய்விற்காக தொல்லியல்துைற அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
18 Sept 2023 12:15 AM IST
மதுரை ஆண்டார்கொட்டாரத்தில் 13-ம் நூற்றாண்டு வணிகர்களின் கல்வெட்டு கண்டெடுப்பு
மதுரை ஆண்டார் கொட்டாரத்தில் 13-ம் நூற்றாண்டு வணிகர்களின் கல்வெட்டு கண்டறியப்பட்டு, அருங்காட்சியகத்தின் ஆய்வுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
26 May 2023 1:57 AM IST
மதுரையை மீட்ட முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் கல்வெட்டு கண்டெடுப்பு
மதுரையை மீட்ட முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் 6-ம் ஆட்சியாண்டு கல்வெட்டு புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
23 March 2023 12:44 AM IST
திருமங்கலம் அருகே குராயூர் கிராமத்தில் நீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கல்வெட்டு கண்டெடுப்பு
திருமங்கலம் அருகே குராயூர் கிராமத்தில் நீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.
20 March 2023 2:05 AM IST
பெரம்பலூரில் கி.பி. 17-ம் நூற்றாண்டை சார்ந்த நாயக்கர் கால தூம்பு கல்வெட்டு கண்டெடுப்பு
பெரம்பலூர் வெள்ளந்தாங்கி அம்மன் ஏரிக்கரையில் கி.பி. 17-ம் நூற்றாண்டை சார்ந்த நாயக்கர் கால தூம்பு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.
8 July 2022 12:49 AM IST
கந்தர்வகோட்டை அருகே ஏர் கலப்பையுடன் விவசாயி உருவம் பொறித்த கல்வெட்டு கண்டெடுப்பு
கந்தர்வகோட்டை அருகே ஏர் கலப்பையுடன் விவசாயி உருவம் பொறித்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் தொண்டைமான் மன்னர் விவசாயத்தை போற்றியது தெரியவந்து உள்ளது.
25 Jun 2022 12:42 AM IST




