யூத எதிர்ப்புக்கு எதிராக லண்டனில் 1 லட்சம் பேர் பேரணி; இந்திய வம்சாவளியினர் ஆதரவு
பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக துணை நிற்போம் என இந்திய வம்சாவளியினர் தெரிவித்தனர்.
27 Nov 2023 4:22 AM GMTஇந்தியா பற்றிய கட்டுக்கதைகளுக்கு இந்திய வம்சாவளியினர் பதிலடி கொடுக்க வேண்டும் - துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர்
இங்கிலாந்தில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேசிய துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் இந்தியா பற்றிய கட்டுக்கதைகளுக்கு ஒவ்வொரு இந்திய வம்சாவளியும் பதிலடி கொடுக்க வேண்டும் என கூறினார்.
6 May 2023 6:22 PM GMT19 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் - அமெரிக்க அணியில் அனைவரும் இந்திய வம்சாவளியினர்!
அமெரிக்க அணியில் உள்ள வீராங்கனைகள் அனைவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
16 Dec 2022 9:08 AM GMTஅமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்திய குடும்பத்தினர் படுகொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய நபர் கைது!
ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரை கடத்தி கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
7 Oct 2022 6:23 AM GMTஅமெரிக்காவில் 8 மாத குழந்தை உள்பட 4 இந்தியர்கள் கடத்தல்
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 8 மாத குழந்தை உட்பட 4 இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் கடத்தப்பட்டனர். அவர்களை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
4 Oct 2022 5:58 AM GMTஜனநாயக வரலாற்றில் அவசர நிலை ஒரு கரும்புள்ளி - பிரதமர் மோடி
உயிர்த்துடிப்புள்ள ஜனநாயாகம் தான் இந்தியாவின் பெருமை என்று ஜெர்மனியில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி பேசினார்.
26 Jun 2022 1:52 PM GMT