
ஆனி திருமஞ்சன விழா.. ஆனந்த நடனமாடி பக்தர்களுக்கு தரிசனம் தந்த நடராஜர்
நடராஜரின் ஆனந்த நடனத்தை தரிசிப்பதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
2 July 2025 5:55 PM IST
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா
நடராஜரும், சிவகாமசுந்தரி அம்மனும் பக்தர்கள் மத்தியில் நடனமாடியபடி மாட வீதியில் உலா வந்தனர்.
2 July 2025 4:17 PM IST
ஆனி திருமஞ்சன விழா: நடராஜருக்கு மகா அபிஷேகம்.. கண்குளிர தரிசனம் செய்த பக்தர்கள்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெற்ற மகா அபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
2 July 2025 2:13 PM IST
சிதம்பரத்தில் ஆனித் திருமஞ்சன தேரோட்டம்- ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் மட்டுமே கருவறையில் வீற்றிருக்கும் நடராஜப் பெருமானே உற்சவராக தேரில் எழுந்தருளி வலம் வருவார்.
1 July 2025 2:12 PM IST
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா: 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
ஆனி திருமஞ்சன விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 11-ந் தேதி காலை நடக்கிறது.
25 Jun 2024 12:58 PM IST
ஆனி திருமஞ்சன விழா... களைகட்டிய சிதம்பரம் நடராஜர் கோயில் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
விழாவிற்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.
26 Jun 2023 4:15 PM IST
அருணாசலேஸ்வரர் கோவில் ஆனி திருமஞ்சன விழாவில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று ஆனி திருமஞ்சன விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
26 Jun 2023 3:59 PM IST
தேசூர் காசி விஸ்வநாதர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா
தேசூர் காசிவிஸ்வநாதர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா நடந்தது.
6 July 2022 11:59 PM IST
கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா நடைபெற்றது.
6 July 2022 10:18 PM IST
அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று நடந்த ஆனி திருமஞ்சன விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
6 July 2022 4:18 PM IST
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
26 Jun 2022 10:45 PM IST




